விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் கொழும்பு ஹோட்டல் சவறினில் 27.09.2012 மற்றும் 28.09.2012 இரு தினங்கள் அட்டாளைச்சேனை பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் தவிசாளர் உறுப்பினர்களுக்கான சமூகக்கணக்குக் காட்டுதல் தொடர்பான கருவிகளின் பிரயோகம் பற்றிய பயிற்சி பட்டறை இடம்பெறும் முதலாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டோர்
மற்றும் அலுவலர்கள் விபரம்:
தவிசாளர். ஏ.எம்.அன்சில், ஏ.எல்.நபீல்,எஸ்.எல்.முனாஸ்,ஐ.எல்.முனாஃப், என்,எல்.யாசிர் ஐமன், செயலாளர், சித்தீக், சிடியோ, சாகிர், எல்ஜிஒ.சாபிர் மற்றும் சியாத் ஆகியோர்.
இதனை வழங்குவோர்: திரு ஆ.சொர்ணலிங்கம், வளவாளர் திரு காசுபதி நடராசா பணிப்பாள சபை, திருமதி சகுனா தேவி விழுதுமாவட்ட உத்தியோகத்தர், திருமதி ஹ.இந்துமதி நிகழ்சி திட்ட உத்தியோகத்தர், செல்வி பாத்திமா பியாஷா ஆகியோர்களை படங்களில் காணலாம்.

No comments:
Post a Comment