இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் யூதர்களால் வெளியிடப்பட்ட திரைப்படத்துக்கு திட்டமிட்டு ஆதரவு வழங்கிய இஸ்லாமிய் எதிர்ப்புவாத நாடுகளுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் தனது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறார் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான அல்- ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர்,
தொடர்ந்து அவரது அறிக்கையில் கூறியதாவது ஒருமதத்தினையும் அந்த மதம்சார்ந்த மக்களையும் அவர்களது விழுமியங்களையும் இழிவு படுத்துவது எந்த மத்தினராலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடையமாகும் அந்த வகையில் முஸ்லிம் சமூகம் தங்கள் உயிரை விடவும் மேலாக மதிக்கும் இறைத்தூதரை இழிவு படுத்தியதானது மிகவும் மோசமான கண்டிக்கத்தக்க செயல் இத்திரைப்படத்தை வெளியிட்ட அனைத்து யூத அமைப்பிற்க்கும் அதற்க்கு துணை நின்ற அமெரிக்கா போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கும் எனது பலத்த கண்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment