ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பில் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி செல்லவுள்ள புதுடில்லி மற்றும் சாந்தி நகர் பிரதேசங்களில் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவில் எதிர்வரும் 20ஆம் திகதி பௌத்த கல்லூரி ஒன்றின் ஆரம்ப விழாவிற்காக ஜனாதிபதி இந்தியா செல்கிறார்.
எனினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தமிழ்க் கட்சிகள் பல எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

No comments:
Post a Comment