கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் 01.11.2012 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த அதிபர் பதவிக்காக 6 அதிபர்கள்
விண்ணப்பித்துள்ளதாகவும், மிகவிரைவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பம் கடந்த 2012.08.
விண்ணப்பித்துள்ளதாகவும், மிகவிரைவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பம் கடந்த 2012.08.
31 ஆம் திகதி மாகாண கல்விப்பணிப்பாளரினால் பத்திரிகைகளில் வெளிப்படையாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு அதிபர் தரம் 1 சேர்ந்த ஒருவரே விண்ணப்பிக்கக்கூடியதாகவும் இருந்தது.
இதற்காக விண்ணப்பித்திருந்த தரம் ஒன்றையுடைய விண்ணப்பதாரிகள் கடந்த 2012.09.24 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார அவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அந்நேர்முகப்பரீட்சை தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் 2012.10.24 திகதி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், அதுவும் இறுதி வேளையில் ஒத்திவைக்கப்பட்டே தற்போது வரும் 01.11.2012 வியாழக்கிழமை இந்த நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக விண்ணப்பித்திருந்த தரம் ஒன்றையுடைய விண்ணப்பதாரிகள் கடந்த 2012.09.24 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார அவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அந்நேர்முகப்பரீட்சை தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் 2012.10.24 திகதி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும்,

No comments:
Post a Comment