புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா சென்ற இலங்கையர் ஒருவர் மினாவில் வைத்து இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் என ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி சவூதி அரேபியாவிலிருந்து தெரிவித்தார்.
கம்பளை, உலப்பனையை சேர்ந்த 67 வயதான முஹம்மது நாளீர் என்பரே உயிரிழந்தவராவர். புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை சென்ற குழுவில் இதுவரை மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என சிரேஷ்ட அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்தார்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையிலிருந்து 2,800 பேர் சவூதி அரேபியா சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment