சிலாபம் - புத்தளம் வீதி வட்டக்கல் பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் 38 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையே (லொறி சாரதி) உயிரிழந்துள்ளார்.
புல்மோடையில் இருந்து தொடுவாவவிற்கு எண்ணெய் வகை ஏற்றிச் சென்ற லொறியும் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி இரும்பு தொகையை ஏற்றிச் சென்ற லொறியும் முகத்துக்கு முகம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உறக்கத்தில் இருந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தோர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment