தென் தாய்வானிலுள்ள மருத்துவ மனை யொன்றில் செவ்வாய்க் கிழமை இடம் பெற்ற தீ அனர்த்தத் தில் குறைந்தது 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன் 60 பேருக்கும் அதிகமானோர் காயங்களுக்கு ஆளா கியுள்ளனர்.
மருத்துவமனையிலுள்ள வயோ திபர்க ளுக்கான சிகிச்சை நிலையத்தி னூடாக தீ பரவியதாக தெரிவிக்கப் படுகிறது.
தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திண றியே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவமனையின் இரண்டாவது மாடி யில் ஏற்பட்ட இந்த தீ அனர்த்தத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்த மருத்துவமனையில் 100 க்கு மேற் பட்ட நோயாளிகள் தங்கியிருந்ததாக தெரி விக்கப்படுகிறது.

No comments:
Post a Comment