Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

கொரிய மொழிப் பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் நிறைவு

இம்முறை இடம்பெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பத்தாவது கட்டமாக இம்முறை இடம்பெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.


இப்பரீட்சைகள் கொழும்பில் 9 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இம்முறைப் பரீட்சைகளின் போது 34,268 பேர் தோற்றவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இப் பரீட்சைகளின் போது மோசடிகளில் ஈடுபடும் பரீட்சாத்திகள், இரண்டு வருடங்களுக்கு கொரிய மொழிப் பரீட்சையிற்கு முகங் கொடுக்க முடியாது.

No comments:

Post a Comment