Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வந்த பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை இன்றுடன் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளைமுதல் தமது பணிக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களது பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் அத தெரணவிற்குத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment