சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்ற 334 பேர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதன் மூலம் மின்சார சபைக்கு சுமார் ஒருகோடியே 65 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் விசாரணை முகாமையாளர் எல்.சேனாரத்ன குறிப்பிட்டார்.
கைதானவர்களிடம் இருந்து 38 இலட்சத்து 64 ஆயிரம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment