கல்கிஸ்ஸை நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 1 கிராம் 860 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநரான பெண் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:
Post a Comment