கொரெக்ஸ் என்ற விற்பனை பெயரில் விநியோகிக்கப்படும் அனைத்து சிரப் வகைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள தடை இன்னும் வாபஸ் பெறப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரெக்ஸ் சிரப் விநியோகிக்க விடுக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுவிட்டதாக பொய் பிரச்சாரங்களை சிலர் பரப்பி வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இருமலை குணப்படுத்தும் கொரெக்ஸ் - டி வர்க்க சிரப் பருகியதால் 7 பேர் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரெக்ஸ் வர்க்க சிரப்களுக்கு உடனடித் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்குவது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகையால் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என சுகாதரா அமைச்சு எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment