மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வளர்ந்து வந்த நெல்லி மரம் ஒன்று அதிசயமான முறையில் காய்த்துள்ளது.
இரு வித்திலைத்தாவரமான குறித்த நெல்லி மரத்தின் இலைப்பகுதியில்
நெல்லி காய்கள் காய்த்துள்ளன. இரு வித்திலைத்தாவரமான நெல்லி மரம்> தண்டு மற்றும் கிளைப்பகுதிகளிலே காய்ப்பது வழமை.
எனினும் அதிசயமான முறையில் குறித்த நெல்லிமரத்தின் இலையில் நெல்லி காய்கள் காய்த்திருப்பமையினால் அப்பகுதி மக்கள் அதிசயமாக அதனை பார்வையிட்டுச் செல்லுகின்றனர்.

No comments:
Post a Comment