Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் ஏ.எஸ். உபைத்துல்லா தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கைரீதியிலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு ஆக்கப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் அரசாங்கப்பரிட்சைகளில் அதி திறமை காட்டிய மாணவர்களுக்கும்
இவ்விழாவின் போது பரிசில்களும் சான்றிதலழ்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, பிரதிக்கல்விப் பணப்பாளர் எம்.எம்.ஜவாத்,மூதூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எஸ்.எம்.தாரிக், பிரதேச சபை உறுப்பினர் பி.நசீர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பீ.கே. களீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment