Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பதவிப்பொறுப்பேற்பு 09.10.2012

கிழக்கு மாகாண சுகாதர மற்றும் சுதேச விளையாட்டு மகளிர் போன்ற பத்து அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சுப்பொறுப்பை 09.10.2012 செவ்வாய்க்கிழமை ஏற்றெடுத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஐ.எம்.மன்சூர் திருக்கோணமலையில் உள்ள சுகாதார அமைச்சில் தனது பொறுப்புக்களை ஏற்ற அமைச்சர் மன்சூர் அவர்களின் இந்த நிகழ்வுக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெளபீர், கிழக்கு மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பை, நசீர் அஹமட்,தவிசாளர் காரியபதி, மற்றும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான தவம், ஜெமீல், நஸீர், அன்வர், ஹஸன் மெளலவி, அவர்களுடன் பிரதேசசபைகளின் தவிசாளர்கள்,மற்றும் உபதவிசாளர்கள்,உறுப்பினர்கள் அமைச்சுக்களின் செயலாளர்களும் பெருந்திரளான பொதுமக்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.





No comments:

Post a Comment