Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட அவர்கள் என்னிடம் இணங்கினர் - பசில்

கடந்த 9ம் திகதி இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பணிப்பகிஷ்கரிப்பை கைவிட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தன்னிடம் இணங்கியதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு இணக்கம் இல்லாவிட்டால் புதிதாக உடன்படிக்கை செய்து கொள்ள தயார் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment