பிரதிமைச்சர் பைஸர் முஸ்தபா 10 அலி சப்றி ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.
இவர்களுடன் மேலும் 19 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment