Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படாது – ராஜபக்ஸ கம்பனி உறுதியளித்ததாம்..!

தம்புள்ள பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து அகற்றப்படாது என ஜனாதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கேட்டபய ராஜபக்ஸ ஆகியோர் உறுதியளித்துள்ளதாக மூத்த அமைச்சர் எம்.எச்.எம். பௌஸி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படாது என உறுதியளித்துள்ளதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் கூட்டத்தின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment