ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான கெவின் கர்ரன் நேற்று காலையில் திடீரென மரணம் அடைந்தார்.
நல்ல உடல் நிலையுடன் இருந்த அவர் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து சற்று நேரத்தில் அவரது உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய கெவின் கர்ரன் 11 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி 2 அரை சதத்துடன் 287 ஓட்டங்களை பெற்றுள்ளார். 321 முதல் தர போட்டியில் விளையாடி இருக்கும் அவர் 25 சதத்துடன் 15,740 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 605 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

No comments:
Post a Comment