
இன்று புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை சகல இடங்களிலும் சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது இன்னும் பல இடங்களிலும் இடம்பெற்ற பெருநாள் தொழுகை நிகழ்வின் புகைப்படங்கள் இங்கே காணலாம்
முன்னால் மாகாண சபை உறுப்பினர் காத்தான்குடி முபீன் அவர்களை மாகாணசபை உறுப்பினர் சிப்லி அவர்கள் கட்டித்தழுவி சலாம் கொடுக்கும் காட்சி.
No comments:
Post a Comment