உலகப் பிரசித்தி வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் குடும்பத்துக்கு கண்டியில் பிஸ்கெட் தொழில்சாலை ஒன்று உள்ளது.இதன் பெயர் லக்கி லாண்ட்.முத்தையா முரளிதரனின் வளர்ச்சியில் இத்தொழில்சாலைக்கு பெரிய பங்கு உள்ளது.முரளிதரனின்
தகப்பன் சின்னசாமி முத்தையாவும
தகப்பன் சின்னசாமி முத்தையாவும
் 1964 இல் சகோதரன் சின்னசாமி இராமையாவும் சேர்ந்த 1964 இல் இத்தொழில்சாலையை ஆரம்பித்தார்கள்.இன்று 300 பேர் வரை இத்தொழில்சாலையில் வேலை பார்க்கின்றார்கள்.நாட்டின் முன்னணி பிஸ்கெட் தொழில்சாலைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாட்டுக்கே குடும்பம் கஷ்டப்பட்டது என்றும் ஆனால் கண்டியில் உள்ள புனித் அந்தோனியார் கல்லூரியில் முரளி கல்வி கற்கின்றமைக்கு லக்கி லாண்ட் பேருதவியாக இருந்தது என்கிறார் முத்தையா. புனித அந்தோனியார் கல்லூரியில்தான் முரளியின் சுழல் பந்து வீச்சுத் திறமை வெளிப்பட்டது.1977 ஆம் ஆண்டு கலவரத்தின்போது இத்தொழில்சாலை காடையர்கள் சிலரால் நெருப்பிட்டு நாசம் செய்யப்பட்டது. ஆயினும் முரளிதரன் இலங்கைக் கிறிக்கெற் அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்தமையை அடுத்து சிங்களவர்களுக்கும் லக்கி லாண்ட் பிஸ்கெட் ரொம்பவே பிடித்த ஒன்றாகி விட்டது என்கிறார் முத்தையா.முரளியின் குடும்பம் தற்போது கொழும்பில் வசிக்கின்றது. ஆனால் கண்டிக்கு வருகின்ற கிறிக்கெற் அபிமானிகள் முரளியின் பிஸ்கெட் தொழில்சாலையை தவறாமல் நேரில் சென்று பார்க்கின்றார்கள்.

No comments:
Post a Comment