மொனராகலை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பிளேட் ஒன்றினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் அவர் மொனராகலை சிரகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கழுத்தை அறுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment