நாத்தண்டி - தங்கொட்டு பிரதான வீதிக்கு சமாந்திரமாக ஓடும் ஹெமல்டன் வாவியில் இன்று (19) காலை வான் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற வேளை வானில் இருவர் பயணித்தபோதும் இவருக்கும் காயம் ஏற்படவில்லை. குறுக்கு வீதியில் வந்த வான் பிரதான
வீதியுடன் இணைய
முற்பட்ட போது வாவியில் விழுந்துள்ளது.
No comments:
Post a Comment