கொரியாவில் வேலை வாய்ப்பு பெற கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை எழுதிய விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை
www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
ஒக்டோபர் 13-14ம் திகதிகளில் இடம்பெற்ற இப்பரீட்சையில் சித்தியடைந்த 4391 விண்ணப்பதாரிகள் சித்தியடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment