அட்டாளைச்சேனை - அஷ்ரப் நகர் பிரதேசத்தில் உள்ள குப்பை மேட்டில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்றினை இன்று (24) புதன்கிழமை பகலில் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள குப்பைகளை கொட்டும் அஷ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த துப்பாக்கி ஒன்று இருப்பதை அங்கு குப்பை கொட்டும் பிரதே

ச சபை உழியர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி ஒன்றினை இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment