தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் இலங்கைத்திருநாட்டின் முஸ்லிம்களுக்கும், குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் சகோதர்ர்கள் அணைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துளக் கொள்வதில் பெருமிதமடைவதாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி
யில் குறிப்பிட்டுள்ளார்.
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமாதானம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் கொண்டாடும் தியாகத் திருநாள் முன்மாதிரி மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் பற்றுருதியுடன் செயற்படுமாறும் தமது வாழ்வில் ஏற்று நடக்குமாறும்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து சந்தோசமாக இருக்கும் இவ்வேளையில் தேசிய, சர்வதேச ரீதியாக எமது முஸ்லிம் சகோதரர்கள் படும் கஸ்டங்கள், துயரங்களுக்காக நாம் இரு கையேந்தி பிரார்த்திக்க வேண்டும். எமது நாட்டிலும் கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு மூவின மக்களும் சந்தோசமாக உறவாடி வாழும் நிலை தொடர்ந்தும் நிலைக்க வேண்டும். அதுபோல் எமது நாடும் மக்களும் கஸ்ட நிலைகள் நீங்கி சந்தோசமாக வாழ இந்த இனிய பெருநாளில் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஹஜ் புகட்டும் பாடத்தை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக்கொண்டு எமது வாழ்விலும் கடைப்பிடித்து, எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இருப்பினை இந்த நாட்டில் ஏற்படுத்த நாம் அணைவரும் இணைந்து ஒற்றுமையாக பாடுபட முன்வருவோமாக. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment