நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்ப தியாகத்தை வலியுறுத்தும் இந்த தியாகத்திருநாளில் நாம் அனைவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவது அவசியமாகும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான
வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா விடுத்துள்ள ஹஜ்ஜுப

் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் நாம் ஏனைய சமூகங்களுடன் ஒன்று பட்டு நமது இஸ்லாமிய கலாசார விழுமியங்களை பேணி பாதுகாத்து வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலையில் நமது சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புடன் ஒற்றுமையை பேணி நடந்து கொள்ள வேண்டும்.
சிறிய சிறிய விடயங்களுக்கு நாம் தர்க்கித்துக் கொண்டு நமது சமூகத்தை ஒரு போதும் பிளவு படுத்தி இந்த முஸ்லிம் சகோதரத்துவ ஐக்கியத்தை பலவீனப்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது.
இந்த தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் என சல்மா ஹம்சா விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment