Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

நீதிச்சேவை ஆணைக்குளு மஞ்சுள திலகரத்னவை தாக்கிய அந்த நபர் இவர்தான்!

நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரின் மாதிரி உருவை ஒத்த வரைந்த உருவப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்
அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதித்துறை சார்ந்த அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துவந்தன. 

இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரின் மாதிரி உருவப்படத்தை ஒத்த உருவப்படத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

குறித்த மாதிரி உருவத்தைக் கொண்ட சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குற்றத்தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேல்மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - 0777 755 950 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தலைவர் - 0717 774 400, 0112 662 323 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அத்தியட்சகர் - 0777 661 137, 0112 662 322 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரி - 0714 060 906, 0112 662 311

No comments:

Post a Comment