Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

பங்களாதேஷில் சேதமாக்கப்பட்ட பௌத்த வணக்கஸ்தல புனரமைப்புக்கு கண்டியில் நிதி சேகரிப்பு

பங்களாதேஷில் சேதமாக்கப்பட்ட பௌத்த வணக்கஸ்தலங்களின் புனரமைப்புக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது. இன்று கண்டியில் நிதி சேகரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நிதி சேகரிக்கும் வைபவம் இடம் பெற்றது.


மல்வத்தை மகாநாயக்கத்தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேல பத்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார். இதேபோல் இன்னும் பலர் இலட்சக்கணக்கில் உதவ முன்வந்துள்ளனர்.

No comments:

Post a Comment