Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார் அபு ஹம்சா

பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து
அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள அபு ஹம்சா தம்மீது சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.


நியூயோர்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை கடத்தியமை, அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.

இவர் அண்மையில் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு
கடத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் நியூயோர்க் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
 

No comments:

Post a Comment