சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐ.சி.சி) தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும்.
2012-14ம் ஆண்டுக்குரிய துணைத் தலைவர் பதவிக்கு வங்கதேசம், பாகிஸ்தான் சார்பில் யாராவது ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை இருந்தது.
இதையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவர் முஸ்தபா கமால் பெயர் இதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதனால், வரும் 2014 வரை இப்பதவியில் முஸ்தபா கமால் இருப்பார்.
இதையடுத்து, 2014 தேர்தலில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தலைவராக தெரிவு செய்யப்படுவார்.

No comments:
Post a Comment