(என். சப்னாஸ்)
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் நகர் பிரிவு-03 ல் உள்ள பொதுமக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு எம்.ஏ. செய்லாப்தீன் JP அவர்களின் தலைமையில் சேர் றாசீக் பரீத் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் யுனொப்ஸ் நிறுவன பிரதிநிதி கோபிநாத், மாநகர சபை உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் JP அவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், இலகுபடுத்துனராக எம்.எச்.ஏ. றிபாஸ் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment