Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை


கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புசல்லாவ பகுதி தோட்டத்தில் 51 வயது நபரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2008 ஓகஸ்ட் 29ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலத்தில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்தார்.
இதன்படி கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment