வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் உட்பட பெருமளவான பொலிஸ் விசேட அதிரடிப்படையினல் சிறைச்சாலைக்குள் சிக்குண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
புதிய செய்தியின்படி இதுவரை 35 க்கு மேற்பட்டோர் படுகாயம் 12 க்கு மேற்பட்டோர் மரணம்

.jpg)
No comments:
Post a Comment