லிற்றோ மற்றும் லாவ் சமையல் எரிவாயு என்பவற்றுக்கான விலைகள் இன்று நள்ளிரவு முதல் 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அத்தியவசிய உணவுப் பொருட்களின் சில.. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கருவாடு, டின் மீன், சீனி ஆகியவற்றுக்குமான இறக்குமதி வரி இன்று 13.07.2012 நல்லிரவுடன் குறைக்கப் படும்.

No comments:
Post a Comment