அமைச்சர் ரிசாட் பதியுதினின் செயற்பாடுகளை ஆதரித்தும், அவருக்கெதிரான பொய்க்குற்றச்சாட்டுக்களை கண்டித்தும், மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும், உப்புக்குளம் முஸ்லிம்களின் மீன்பிடி துறையை மீண்டும் அவர்களுக்கு வழங்குமாறும் கோரி பல அமைப்புகள் ஒளுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை ஆகிய ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்
முன்பாக நடைபெற்றன.
முன்பாக நடைபெற்றன.
(பட உதவி நன்றி கலசம்)







No comments:
Post a Comment