Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 16, 2012

அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம்: மேர்வின்


அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பாருங்கள் இந்தப் பெண்களை, உடல் முழுவதையும் மூடியுள்ளனர். தலையும் மூடப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய பெண்கள் தங்களது முகத்தையும் மூடிக் கொள்கின்றனர்.
இவ்வாறு தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள், ஆண்களைத் தூண்டுவதில்லை. எனினும், எங்களது யுவதிகளைப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர்.
தெரியாதவற்றை தூக்கிக் காட்டும் வகையில் பெண்கள் ஆடை அணிகின்றார்கள். பௌத்தன் என்ற வகையில் கைகளை அசைக்கும் போது செல்வோம். விருப்பம் இல்லையென்று சொன்னால் பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சிப்போம்.
இவ்வாறு முயற்சி செய்தால் அதனை பாலியல் பலத்காரம் என சொல்கின்றார்கள். யார் இதற்குக் காரணம் அநாகரீகமாக ஆடைகளை அணியும் பெண்களே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ரிதீ தென்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நல்லதொரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள் நன்றி அனைவரும் இதைக்கடைப்பிடிப்போம் மானம் காப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் கருத்துக்கள் இன்னும் வரட்டும் எதிர்பார்க்கிறோம் இத்தளத்தை உயர்த்த உங்கள் ஆலோசனையையும் வழங்குங்கள் எதிர் பார்க்கிறோம்.நன்றி.

      Delete