குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பொலிஸாரை பொதுமக்கள் தொடர்புகொள்வற்கான திட்டமொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. 'டெல்ஐ.ஜி.பி.' எனும் மின்னஞ்சல் சேவையொன்றை ஒரு வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்திய பின் மற்றொரு நடவடிக்கையாக எஸ்.எம்.எஸ். திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் தினத்தை முன்னிட்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எந்த செல்லிட தொலைபேசி வலையமைப்பு ஊடகாவும் பொலிஸாரை தொடர்புகொள்ள முடியும்.
பொலிஸ் தினத்தை முன்னிட்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எந்த செல்லிட தொலைபேசி வலையமைப்பு ஊடகாவும் பொலிஸாரை தொடர்புகொள்ள முடியும்.

No comments:
Post a Comment