TM
கேகாலை பிரதேச செயலக வளாகத்தில் உள்ள சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்னவின் அலுவலகத்திற்கு கேகாலை பிரதேச செயலாளரும் பொலிஸாரும் இணைந்து சீல் வைத்துள்ளனர்.
அரசியல் நடவடிக்கைகளுக்காக கேகாலை பிரதேச செயலக வளாகம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் காரணமாக இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் சிரேஷ்ட அமைச்சரின் புதல்வாரன பராக்கிரம அதாவுட, மற்றுமொரு வேட்பாளரான ஜயதிலகே பொடி நிலமே ஆகியோரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் கேகாலை பிரதேச செயலக வளாகத்தில் காணப்பட்டதாக கேகாலை மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் நாமல் தலங்கம தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment