சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உற்பத்தி சிகரட் தொகையுடன் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலகம - கங்கத ஸ்ரீ சுசிமாரம விகாரையின் விகாராதிபதியே நேற்று (16) இரவு 07.50 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிக்குவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து 2820 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநகபரான பிக்கு இன்று (17) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
திவுலகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment