நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னரான மாகாணம் தழுவிய ஒன்று கூடல் நேற்று இரவு அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றது.
இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் அதன் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான்
மற்றும் அதன் சூறா சபை உறுப்பினர்கள் உட்பட பிராந்தியத்திலுள்ள பலரும் உரையாற்றினர்.
இதில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இராப் போசனமும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment