எசிட் வீச்சு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட 7 சந்தேகநபர்களுக்கு 10 தொடக்கம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கண்டி தணிக்கை கண்காணிப்பாளர் லலித் அபன்வல என்பவர் மீது எசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக குறித்த 7 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த எசிட் வீச்சுத் தாக்குதல் 2002ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகளுக்கு 10-20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:
Post a Comment