Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

புலிகள் மறைத்து வைத்த வெடிபொருட்கள் சில செட்டிக்குளத்தில் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.


வவுனியா - செட்டிக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட்டாசு மருந்துகளை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 42 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அவுஸ்திரேலிய தயாரிப்பு தொழிநுட்ப கருவி, இந்திய தயாரிப்பு கைக்குண்டுகள் 6, 3 கிளைமோர், வெடிபொருட்கள் 100 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment