அம்பலாந்தோட்ட - வலவேவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று (23) மாலை இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு இளைஞர்கள் அம்பலாந்தோட்ட மற்றும் கராபிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

No comments:
Post a Comment