சுவீடன் நாட்டில் அமையப் பெற்று உள்ள ஐஸ் ஹோட்டலை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்.இது பனியாலும், ஐஸ் கட்டியாலும் கட்டப்பட்டது என்பதை பெயரில் இருந்தே நீங்கள் விளங்கிக் கொள்ள 
முடியும்.பனியாலும், ஐஸ் கட்டியாலும் கட்டப்பட்டு இருக்கின்ற உலகின் மிக பிரமாண்ட ஹோட்டல் இதுதான்.இங்கு உள்ள மிக மலிவான அறையில் ஒரு இரவு தங்க வேண்டும் என்றால் ஆகின்ற வாடகை 185 அமெரிக்க டொலர்.

No comments:
Post a Comment