மொனராகலை - புத்தல, தனமல்வில பகுதிகளில் நேற்று இரவு வீசிய மினி சூறாவளியால் வைத்தியசாலை கட்டடம் உள்ளிட்ட 12 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது புத்தல - கொனங்கார பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தனமல்வில பகுதியில் இரு கடைகளும் வைத்தியசாலை கட்டடமும் மினிசூறாவளியால் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

.jpg)
No comments:
Post a Comment