Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

பொலிஸ் அத்தியட்சரின் கன்னத்தில அறைந்த பிரதி பொலிஸ் மா அதிபர்


பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கன்னத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் அறைந்த சம்வம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர் தனக்கு தெரிந்த நண்ப
ர்கள் சிலரை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் கடமையிலிருந்து பொலிஸ் அத்தியட்சர் இதனைத் தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் அத்தியட்சருக்குக் கன்னத்தில் அறைந்துள்ளார்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment