உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலங்கள் நிறைவேற்றம்
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் என்பன இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படு நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்ட மூலங்கள் வாக்களிப்பின்றி ஏகமனதாக சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment