கல்கிஸ்ஸை பிரதேச தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட நபரொருவர் கொண்டு சென்ற பணத்தில் போலி நாணயத்தாள்கள் இருந்ததை அடுத்து வங்கியின் நிர்வாகி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பணம் வைப்பிலிட வந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் குறித்த பெண்ணுக்கு அந்த பணத்தை வழங்கிய மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment