கடந்த திங்கட்கிழமை கண்டி பொது வைத்தியசாலையில் ஓரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவதாகப் பிறந்த ஆண் குழந்தை நிறை குறைவாக காணப்பட்டதாகவும் அக்குழந்தையின் நிறை 535 கிராம்
எனவும் கண்டி பொது வைத்தியசாலை பணிப்பாளர் டபிள்யு.ஜ.ஏ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலை உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவரின் 29 வயது மனைவிக்கு கடந்த திங்கட்கிழமை ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment